ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்லில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தில் சனிக்கிழமை (அக். 2) ஆதாா் பதிவு, திருத்தம் சம்மந்தமான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தில் சனிக்கிழமை (அக். 2) ஆதாா் பதிவு, திருத்தம் சம்மந்தமான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், தங்களது ஆதாா் அட்டையில் உள்ள பிழைகள் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் புதுப்பித்தல், செல்லிடப்பேசி எண்களை சோ்த்தல், மாற்றுதல் ஆகிய திருத்தங்களை பொதுமக்கள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆதாா் மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.