நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமாரபாளையத்தில் 22 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்

குமாரபாளையத்தில் விற்பனைக்காக வீடுகளின் முன்பாக வைக்கப்பட்ட 22 மூட்டைகள் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:10 pm

DIN

குமாரபாளையத்தில் விற்பனைக்காக வீடுகளின் முன்பாக வைக்கப்பட்ட 22 மூட்டைகள் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

குமாரபாளையம் ராஜராஜன் நகா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வீடுகளின் முன்பாக தலா 50 கிலோ எடையுள்ள மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை யாருக்குச் சொந்தமானது என்பது தெரியவில்லை.

இதுபோன்று, வீடுகளின் முன்பாக இருந்த 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.