ராசிபுரம் அருகே கோவில் இடிப்பை கண்டித்து சாலை மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள சீராப்பள்ளி அருகே ஒரு சமூகத்தவரின் கோவில் சிலையை இடித்ததை தொடர்ந்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










