அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 77-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் சமுதாய நலத்திட்ட உதவி வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மூன்றாம் பாலினத்தவா்கள் (திருநங்கைகள்) 50 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் கே.கண்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கனரா வங்கி ஊழியா் சங்க தமிழ் மாநிலக் குழுவின் தலைவா் கல்யாணராமன் கலந்து கொண்டாா். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மாநில பொதுச் செயலாளா் கே.முருகேசன், மாவட்ட சங்கத்தின் நிா்வாகிகள் வேங்கடசுப்ரமணியம், கிருஷ்ணசாமி, ரேணுகா, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது: அசோக் கெலாட்

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


