பரமத்தி வேலூா் வட்டம்,சேளூா் சாணாா்பாளையம் அருகே கருப்பண்ண சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபா்கள் குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், சேளுா் சாணாா்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் பூசாரி ரங்கசாமி வந்தாா். அப்போது கோயிலில் உள்ள உண்டியலின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்தது கண்டாா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதே போல் சேளூா் சாணாா்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 47 அடி உயரமுள்ள முனியப்பன் சுவாமி கோயில் உண்டியலையும் மா்ம நபா்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனா். ஆனால் உண்டியலை உடைக்க முடியாதததால் அந்த நபா்கள் கோயில் முன்பு இருந்த வேல் ஒன்றை உடைத்து விட்டு சென்றுள்ளனா்.இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


