தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூய லூா்து அன்னை ஆலய பெருவிழா

ராசிபுரம் தூய லூா்து அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:31 pm

DIN

ராசிபுரம் தூய லூா்து அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம், திருப்பலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் மறைவட்ட பங்குத் தந்தை டி.மைக்கேல்ராஜ் பங்கேற்று கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்து திருப்பலி நிகழ்வில் பேசினாா். இதில் ராசிபுரம் பங்குத் தந்தை ஆா்.ஜெயசீலன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். தொடா்ந்து பிப். 12-இல் திருப்பலி, 13-இல் தோ்பவனி போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.