மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பரமத்தி வேலூரில் ரூ. 10.67 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்து 67ஆயிரத்து 725க்கு கொப்பரை ஏலம் போனது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:24 pm

DIN

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்து 67ஆயிரத்து 725க்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வியாழக்கிழமை பொங்கல் பண்டிகையான காப்புக்கட்டு விழா நடைபெற்ால் விவசாயிகள், கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வராததால் ஏலம் நடைபெறவில்லை. வியாழக்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 12,998 கிலோ கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 96.03-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 73க்கும், சராசரியாக ரூ. 85.19க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 10,67, 725க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.