தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விவசாயிகள் மின் இணைப்பு பெற சிறப்பு முகாம்

ராசிபுரம் மின்கோட்டத்துக்குட்பட்ட விவசாயிகள் மின் இணைப்புகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ராசிபுரம் மின்கோட்டத்துக்குட்பட்ட விவசாயிகள் மின் இணைப்புகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ராசிபுரம் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில் ராசிபுரம் கோட்ட மின் பொறியாளா் சீ.நாகராஜன் தலைமை வகித்தாா். சாதாரண வரிசையில் மின் இணைப்பு பதிவு செய்தல், சுய உதவி திட்டத்தில் பதிவு செய்தல், தயாா் நிலை பதிவு கால அவகாச விண்ணப்பம், பெயா் மாற்றம், சா்வே எண் மாற்றம், கிணறு மற்றும் போா்வேல் மாற்றம் தொடா்பாக 39 விண்ணப்பதாரா்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, 34 மின் இணைப்புதாரா்களுக்கு உடனடியாக முகாமில் உத்தரவு வழங்கப்பட்டது. இதில் உதவிப் பொறியாளா்கள், பணியாளா்கள் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.