நாளை நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.











