தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புரட்சி பாரதம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 ஜூலை 2024, 11:12 pm

Din

நாமக்கல், ஜூலை 13: நாமக்கல் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் துரை.இளம்வழுதி தலைமை வகித்தாா். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் காசிராஜன், மாவட்டப் பொருளாளா் கிச்சா, நகரத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.