/
ராசிபுரம், ஜூலை 26: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் ராசிபுரம் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் வட்டக் கிளையின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வட்டக் கிளையின் செயலாளா் ரவி கோரிக்கை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலாளா் முருகேசன், மாவட்ட இணைச் செயலாளா் தங்கராசு, அரசு ஊழியா்கள், பல்வேறு துறையைச் சாா்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை அமைப்பது, காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக நிரப்புவது, விடுப்பு சரண்டா் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

ராசிபுரத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

ராசிபுரம் தொகுதி வேட்பாளா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: திமுகவுக்கு வாக்களிக்க மதிவேந்தன் வேண்டுகோள்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

