
Updated On :20 ஜூன் 2024, 9:07 pm

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடைபெற்ற வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் பரமத்தி வழக்குரைஞா் சங்க தலைவா் மோகன், செயலாளா் கோபி, பொருளாளா் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...