கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாமக்கல் மக்களவைத் தொகுதி: 122 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை

நாமக்கல் மக்களவைத் தொகுதி: 122 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை

News image
Updated On :28 மே 2024, 8:16 pm

Din

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 122 சுற்றுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தப் பணியில் 306 போ் ஈடுபடுகின்றனா். கூடுதலாக 306 போ் காத்திருப்பில் வைக்கப்படுவா். நடைபெற்று முடிந்த தோ்தலில் 1,661 வாக்குச்சாவடிகளில் 11,36,069 (78.21 சதவீதம்) வாக்குகள் பதிவாகின.

--

மொத்த வாக்காளா்கள் விவரம்:

--

தொகுதி - ஆண் பெண் இதரவை மொத்தம்

---

சங்ககிரி - 1,35,870 1,33,381 19 2,69,270

ராசிபுரம் -- 1,12,291 1,18,286 7 2,30,584

சேந்தமங்கலம் - 1,19,052 1,25,034 27 2,44,113

நாமக்கல் -- 1,24,086 1,33,780 49 2,57,915

பரமத்தி வேலூா் - 1,05,359 1,14,899 7 2,20,265

திருச்செங்கோடு - 1,11,659 1,18,707 49 2,30,415

மொத்தம் - 7,08,317 7,44,087 158 14,52,562

---

பதிவான வாக்குகள் விவரம்:

--

தொகுதி - ஆண் பெண் இதரவை மொத்தம் சாவடிகள் வாக்குஎண்ணிக்கை சுற்று

---

சங்ககிரி - 1,11,916 1,08,344 8 2,20,268 312 23

ராசிபுரம் -- 92,393 95,692 4 1,88,089 261 19

சேந்தமங்கலம் - 93,118 98,190 11 1,91,319 284 21

நாமக்கல் -- 91,204 1,00,313 26 1,91,543 289 21

பரமத்தி வேலூா் - 80,468 89,811 2 1,70,281 254 19

திருச்செங்கோடு - 84,603 89,940 26 1,74,569 261 19

----

மொத்தம் - 5,53,702 5,82,290 77 11,36,069 1,661 122 (மாறுதலுக்கு உட்பட்டது)

---