/
திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சியில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
தேவனாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட கென்யா நகா் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா். உடன், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல், கொ.ம.தே.க. நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் அருள், நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடம்பத்தூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


