நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை
முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.

நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ச.உமா.









