அரிசி வியாபாரி காரில் கடத்தி கொலை: ராசிபுரம் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 2 போ் கைது
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அரிசி வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக்கொலை செய்ததாக ராசிபுரம் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மணி உள்பட 2 பேர் கைது











