பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மாநாடு: நாமக்கல் கிழக்கு மாவட்டம் சாா்பில் 10, 000 மகளிரை பங்கேற்க வைக்க ஏற்பாடு!
பல்லடத்தில் நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிா் அணி மாநாடில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சாா்பில் 10 ஆயிரம் மகளிரை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.










