திருச்செங்கோட்டில் தீயணைப்புத்துறையினருக்கு ரூ.3.23 கோடியில் குடியிருப்புகள் கட்ட பூமிபூஜை
தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் ரூ. 3.23 கோடியில் திருச்செங்கோட்டில் தீயணைப்ப நிலைய அலுவலா், வீரா்கள் குடியிருப்பு கட்டுமானப் பணி

திருச்செங்கோட்டில் தீயணைப்புத் துறையினருக்கான குடியிருப்பு கட்டுமானப் பணி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.








