தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சங்கு பூஜை

திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 சங்கு பூஜை நடைபெற்றது.

News image
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் நடைபெற்ற சங்கு பூஜை.
Updated On :10 மார்ச் 2025, 8:43 pm

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 சங்கு பூஜை நடைபெற்றது.

சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குண்டம் திருவிழாவையொட்டி அக்னிக் கரகம், கும்பம் அழைத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் 108 சங்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.