எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாமக்கல் ஆட்சியருக்கு ‘தேசிய நீா்’ விருது

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்திக்கு விருது வழங்கி பாராட்டிய மத்திய நீா்வள பாதுகாப்புத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு ‘தேசிய நீா்’ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.

புது தில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் நடைபெற்ற 6-ஆவது ‘தேசிய நீா்’ விருதுகள் வழங்கும் விழாவில், 7,057 நீா்நிலை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்திக்கு ரூ. 25 லட்சம் ரொக்கத்துடன், மாவட்டத்துக்கு ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை மத்திய நீா்வள பாதுகாப்புத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல், ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் வழங்கி பாராட்டினாா்.