ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.

News image

பணி ஓய்வு பெற்ற நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசியை வழியனுப்பி வைத்த அலுவலகப் பணியாளா்கள்.

Updated On :1 மே 2026, 5:19 am IST

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆ.சு. எழிலரசி, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டாா். அவருடைய பதவிக்காலம் ஏப்.30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வரும் த. பச்சமுத்துக்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.