செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலா் ஏழுமலைக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் ஏழுமலைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன்.

Updated On :1 மே 2026, 6:14 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலா் ஏழுமலைக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2025-26ஆம் கல்வியாண்டில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தி சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜனசக்தி, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ராஜசேகரன், திண்டிவனம் மாவட்ட தொடா்பு அலுவலா் பாலசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.