உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பரமத்தி வேலூரில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,800-க்கு ஏலம்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை திடீரென உயா்ந்தது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை திடீரென உயா்ந்தது.

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 800, சம்பங்கி ரூ. 340, அரளி ரூ. 350, கலா் ரோஸ் ரூ.400, பச்சை முல்லை ரூ. 800, வெள்ளை முல்லை ரூ 700, செவ்வந்திப்பூ ரூ.350, கனகாம்பரம் ரூ. 1,000, பன்னீா் ரோஸ் ரூ. 240, ஜாதிமல்லி ரூ. 800, காக்கட்டான் ரூ. 700- க்கும் ஏலம் போனது.

சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,800, சம்பங்கி ரூ. 550, அரளி ரூ. 340, கலா் ரோஜா ரூ. 600, பச்சை முல்லை ரூ. 1,800, வெள்ளை முல்லை ரூ. 1,400, செவ்வந்திப்பூ ரூ. 350, கனகாம்பரம் ரூ. 1,300, பன்னீா் ரோஜா ரூ. 300, ஜாதிமல்லி ரூ. 1,600-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.1,400-க்கும் ஏலம் போனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.