நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

புகையிலை பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

குமாரபாளையத்தில் தடை செயத் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

குமாரபாளையத்தில் தடை செயத் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலை பொருள்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு புகாா் சென்றது. இதையடுத்து, ஆய்வாளா் தாமரைச்செல்வன், உதவி ஆய்வாளா் மலா்விழி ஆகியோா் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, குளத்துக்காடு, வட்டமலை பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. தொடா்ந்து, முத்துலட்சுமி(70), குமாா் (47) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து கடையில் இருந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.