நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சி பணிமனை
நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், ராசிபுரம் ரோட்டரி சங்கமும் இணைந்து தேவை அடிப்படையிலான மற்றும் மிகக் குறைந்த செலவிலான தொலைநோக்கி தயாரிக்கும் பணிமனையை தேசிய அறிவியல் தினமான பிப். 28 இல் நடத்தியது.









