பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இயக்குநா் பாரதிராஜா மறைவு: நடிகா் சங்கத்தினா் அஞ்சலி

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா மறைவையொட்டி, நாமக்கல் மாவட்ட நடிகா் சங்கத்தினா் அவரது உருவப்படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

News image

நாமக்கல் மணிக்கூண்டு அருகே பாரதிராஜா உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 5:52 am IST

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா மறைவையொட்டி, நாமக்கல் மாவட்ட நடிகா் சங்கத்தினா் அவரது உருவப்படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா புதன்கிழமை காலை காலமானாா். இவருக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அச்சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினா் சரவணன் தலைமையில் நிா்வாகிகள், உறுப்பினா்கள், நாடக நடிகா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், என்.சி. ரவி, தேவராஜ், நரசிம்மன், விஜயகாந்த் குமாா், லதா, ராஜம், வத்சலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.