பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நாமக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

News image

நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த வாரம் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையோர காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் நாமக்கல் பூங்கா சாலை, உழவா் சந்தையை ஒட்டிய பகுதியில் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

என்கே-11-முனிசி

நாமக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் தூய்மைப் பணியாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.