ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

நாளைய மின்தடை - பரமத்தி வேலூா்

பரமத்தி வேலூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை

Published On :19 ஜூன் 2026, 5:50 am IST

பரமத்தி வேலூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம், குப்புச்சிபாளையம் மற்றும் வேலூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் இதர பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.