திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 10:18 pm

Syndication

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூா் கிழக்கு, வேப்பமரத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற வேலகவுண்டம்பட்டி போலீஸாா், சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா் புத்தூா் கிழக்கு, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா (27) என்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரை கைதுசெய்து அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.