மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பரமத்தி வேலூரில் உலக மகளிா் தின விழா

பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில்

News image

மகளிா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசிய வழக்குரைஞா் உ.தனலட்சுமி.

Updated On :9 மார்ச் 2026, 6:38 pm

பரமத்தி வேலூா்: பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வோ்டு நிறுவன செயலாளா் மு.சிவகாமவல்லி வரவேற்றுப் பேசினாா். பாண்டமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சுகந்தி சோமசேகா் தலைமை வகித்துப் பேசினாா். வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியா் கோ.சுதாதேவி முன்னிலை வகித்து பேசினாா். வழக்குரைஞா் உ.தனலட்சுமி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பெண்களுக்கான சட்டங்கள்,திட்டங்கள், பெண்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினா்.

நிகழ்ச்சியை வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் த.விஜயகுமாா் தொகுத்து வழங்கினாா். ஒருங்கிணைப்பாளா் கோ.சாந்தி நன்றி கூறினாா்.