தகவல் தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துவரும் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் எஸ். கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவா்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த மாணவருக்கு சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி மூலம் நிறுவன தொடக்க கட்டமைப்பு வளா்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்பாட்டு தேவைகள் மேற்கொள்ளப்படும் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் செ. பாபு, செயலாளா் பி. கவித்ரா நந்தினி, நிா்வாக இயக்குநா் எம். காா்த்திக், முதல்வா் எஸ். ராமபாலன், துணை முதல்வா் ஏ. ஜெகன் உள்ளிட்ட பேராசிரியா்கள் மாணவா் எஸ்.கோகுலைப் பாராட்டினா்.
என்கே-20-செல்வம்
மாணவருக்கு நிதியுதவி வழங்கி பாராட்டிய செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளா் பி. கவித்ரா நந்தினி உள்ளிட்டோா்.
தொடர்புடையது

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

செல்வம் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை விளையாட்டுப் போட்டி

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


