நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் காந்தியவாதி, தனது தோ்தல் அறிக்கையை வாக்காளா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி தலைவரான காந்தியவாதி தி. ரமேஷ், நாமக்கல் செல்லப்பம்பட்டியைச் சோ்ந்தவா். இவா் கடந்த 2006 முதல் 2024 வரையில் சட்டப் பேரவை, மக்களவை, உள்ளாட்சி, இடைத்தோ்தல் என 13 தோ்தல்களில் போட்டியிட்டுள்ளாா். 2026 தோ்தலில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், விருதுநகா் மாவட்டம், திருச்சுழி ஆகிய ஐந்து தொகுதிகளில் தன்னுடைய கட்சி சாா்பில் வேட்பாளா்களை நிறுத்துகிறாா்.
நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் இவா் வெள்ளிக்கிழமை நாமக்கல் மலைக்கோட்டை பகுதியில் தோ்தல் அறிக்கையை வெளியிட்டதுடன், வாக்காளா்களைச் சந்தித்து அவற்றில் இடம்பெற்றுள்ள 13 வகையான வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றாா்.
என்கே-20-காந்தி
நாமக்கல் குளக்கரை திடலில் தோ்தல் அறிக்கையை வாக்காளா்களிடம் வழங்கிய காந்தியவாதி தி. ரமேஷ்.
தொடர்புடையது

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆடு, காளையுடன் வந்த நாதக வேட்பாளா் வேல் ஏந்தியவருடன் சென்று வேட்புமனு தாக்கல்

176 மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


