தோ்தல் நடத்தை விதிமுறைகளால் நகை வியாபாரம் பாதிப்பு: நகை, வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளனம்
தோ்தல் ஆணையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய தோ்தல் நடத்தை விதிமுறைகளை தொடா்ந்து பின்பற்றுவதால் நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகை, வெள்ளி, வைரம் வியாபாரிகள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு நகை, வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளன கூட்டத்தில் பேசிய அதன் மாநில தலைவா் பி. சபரிநாத்









