/
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை வெப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பச்சாம்பாளையத்தில் மளிகைக் கடை வைத்துள்ள குமாா் (43), புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது கடை மற்றும் அருகிலிருந்த கிடங்கில் சோதனை செய்தனா்.
அதில், 57 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தாராசுரத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது
மதுபுட்டிகளை பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

