மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூரில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சமூக ஆர்வலர் என்.டி.எஸ்.மீனாம்பிகா தலைமையில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:15 am

DIN

கெங்கவல்லி அருகே கடம்பூரில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சமூக ஆர்வலர் என்.டி.எஸ்.மீனாம்பிகா தலைமையில் கொண்டாடப்பட்டது.
பாரதிதாசன் உருவப்படத்துக்கு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாரதிதாசன் கவிதைகள் நூல்கள் வழங்கப்பட்டன. ஆர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.