9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனையகம் துவக்கம்

நாட்டிலேயே முதல்முறையாக சேலத்தில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி உள்ளது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:35 am IST

நாட்டிலேயே முதல்முறையாக சேலத்தில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி உள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், ஸ்பீக்கர்கள், செல்லிடப்பேசிகள், புளூடூத் மற்றும் கண்காணிப்புப் பொருள்கள் விற்பனையில்  முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ்,  ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப் என்ற பெயரில் இந்தியாவிலேயே முதல் முறையாக சேலத்தில் தனது சில்லறை விற்பனையகத்தைத் துவக்கியுள்ளது.
இந்த சில்லறை விற்பனையகத்தை ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் தோஷி திறந்து வைத்தார் . ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர் நவீன் அகர்வால் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.