வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால், ஆகம விதிப்படி மீண்டும் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து, கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில், மன்னாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வாழப்பாடியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட மரச்சிற்ப சுவாமி சிலைகளுக்கும் கோயில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனித ஜெயராக்கினி ஆலயத்தில் தேர் பெருவிழா! ஏராளமானோர் பங்கேற்பு

கர்நாடகத்தில் தமிழக விவசாயிகள் மூன்று பேர் சுட்டுக் கொலை: சிபிஐ கண்டனம்

வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி

நடிகர் பிருத்விராஜின் ஐ, நோபடி திரைப்பட ஓடிடி தேதி!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK


