தமிழ்நாடு பொது சார்நிலை பணி முத்திரைக் கொல்லர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏப். 2 மற்றும் ஆக. 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, டிச. 2-ஆம் தேதி தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு ஆகிய அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் ஆர்.செந்தில்குமாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


