/

தனியார் கல்லூரியில் உலக தாய்மொழி தினம்

பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:40 am

DIN

பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில்  தாய்மொழியான தமிழைப் போற்றி வளர்ப்போம் என அனைத்துத் துறை மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.