கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய சங்கத்தில் 261 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தில் 7 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல் நாளில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 24 வேட்பு மனுக்களில் 6 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 18 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த சங்கத்துக்கான தேர்தல் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

