உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :25 மே 2018, 2:35 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் மன்ற இணைச்செயலர் எஸ்டிஎஸ்.கனகராஜ், திமுக நகரச் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.குப்புசாமி, சங்கரன், சண்முகம், காங்கிரஸ் ராமமூர்த்தி, காசிலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் எஸ்.கே.சேகர், நிர்வாகிகள் டி.செந்தில்குமார், மாதேஸ்வரன், பாமக சத்ரியசாமிநாதன், நிர்வாகிகள் கருணாநிதி, சுரேஷ்குமார், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஆனந்தன், மதிமுக கதிர்வேல், சுரேஷ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி பெருமாவளவன், சமூக ஆர்வலர்கள் ராகவன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.