விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மாநில கராத்தே போட்டி: ஹெரிடேஜ் பள்ளி  மாணவர்கள் சாதனை

வாழப்பாடியை அடுத்த கவர்கல்பட்டி ஹெரிடேஜ்  வித்யாலயா பள்ளி மாணவர்கள்,  மாநில அளவிலான கராத்தே

Updated On :5 நவம்பர் 2018, 8:39 am IST

வாழப்பாடியை அடுத்த கவர்கல்பட்டி ஹெரிடேஜ்  வித்யாலயா பள்ளி மாணவர்கள்,  மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் அருகிலுள்ள ஸ்ரீவாணி இன்டர்நேஷனல் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பே. கமல்நாத்,  த.சு.விஜய்ஆனந்த் ஆகியோர் முதலிடமும்,  ச.வினிஷ் இரண்டாமிடமும், இரா.சந்தோஷ் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டியில்  சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் பெருமாள், முதல்வர் அருளானந்தம், சாய் சோடக்கான் கராத்தே சங்கத் தலைவர் சிகான் சங்கரன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.