ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

விபத்தில்லா தீபாவளி கொண்டாட அறிவுறுத்தல்

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் விபத்தில்லாமல்,  பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட  மாணவர்களுக்கு  அறிவுரை வழங்கப்பட்டது.

Updated On :5 நவம்பர் 2018, 8:39 am IST

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் விபத்தில்லாமல்,  பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட  மாணவர்களுக்கு  அறிவுரை வழங்கப்பட்டது.
பட்டாசுகளை பெற்றோர் துணையுடன் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கையில் வைத்தோ அல்லது உடலுக்கு அருகில் வைத்தோ வெடிக்கக் கூடாது. தொலைவில் வைத்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.பட்டாசுகளை வெடிக்கும்போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.