கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் விபத்தில்லாமல், பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
பட்டாசுகளை பெற்றோர் துணையுடன் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கையில் வைத்தோ அல்லது உடலுக்கு அருகில் வைத்தோ வெடிக்கக் கூடாது. தொலைவில் வைத்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.பட்டாசுகளை வெடிக்கும்போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!





