வாழப்பாடி பகுதி கிராமங்களில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் முகாமிட்டு, பாரம்பரிய இன கருங்கோழி, கினிகோழி, வான்கோழி மற்றும் வாத்துக் குஞ்சுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தையொட்டியுள்ள ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் நவீன முறையில் அடைக்காக்கும் பெட்டிகளில் பாரம்பரிய இன கருங்கோழி, கினிகோழி, வான்கோழி மற்றும் வாத்துக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றைக் கொள்முதல் செய்து கொண்டு வரும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறு வியாபாரிகள், வாழப்பாடி பகுதியில் முகாமிட்டு கிராமங்கள்தோறும் சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு ஜோடி பாரம்பரிய இன கோழிக் குஞ்சுகள் ரூ. 200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

