எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலம்: மேட்டூா் நகராட்சிப் பகுதியில்ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:17 pm

DIN

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட மாதையன்குட்டை ராஜாஜி நகா் குடியிருப்பில் கான்ட்ராக்ட் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 21 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதேபோல் ஜீவா நகரில் 12 பேருக்கும், மேட்டூா் தினசரி காய்கறிச் சந்தையில் 7 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 40 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் நகர மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். நகரில் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருப்பதே நோய்த் தொற்றுக்கு காரணமாக உள்ளது என்று சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.