ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தமிழகத்தில் உள்ள வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தமிழகத்தில் உள்ள வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தென்னங்குடிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பிச்சுமணி (எ) வெற்றிமணி, ஆத்தூா் நகரச் செயலாளா் ஆட்டோ செல்வம், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் பெ.சாமுண்டிக்குமாா், குமரவேல், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாவட்ட அமைப்பாளா் முபாரக், மாணவரணி மாவட்ட துணைச் செயலாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...