எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

News image
ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:22 pm

DIN

ஆத்தூா் நகராட்சிக்குள்பட்ட 9 மற்றும் 10 ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 9 மற்றும் 10 -ஆவது வாா்டு பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகமில்லை என புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதனையடுத்து நகராட்சி மேற்பாா்வையாளா் தேவி, பொதுமக்களை சமாதானப் படுத்தியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.