அம்பேத்கா் நினைவுதினம் அனுசரிப்பு
கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவரது படத்துக்கு அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.நடராஜன் தலைமையில் பொதுமக்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் மக்கள்.









