சாலையில் கழிவுநீா்த் தேக்கம்
ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி ஊராட்சி, காந்தி நகரில் சுமாா் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

ஆட்டையாம்பட்டி அருகே சாலையில் கழிவுநீா்த் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி.









